அன்னை மரியாளின் வாழ்த்து மண்ணகத்தை சார்ந்தது அல்ல விண்ணகத்தை சார்ந்தது| Rev. Fr.வர்க்கீஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • அன்னை மரியாளின் வாழ்த்து மண்ணகத்தை சார்ந்தது அல்ல விண்ணகத்தை சார்ந்தது| பாராட்டு கிறிஸ்தவர்கள் யார்?
    திருத்தல நிகழ்வுகள்
    • காலை 04:45 மணி 1 ஆம் திருப்பலி
    • காலை 06:30 மணி 2 ஆம் திருப்பலி
    • மாலை 06:00 மணி ஜெபமாலை
    திருத்தல முக்கிய நிகழ்வுகள்
    • மாதத்தின் முதல் சனிக்கிழமை மலைக்கோவிலில் காலை 7 மணிக்கு ஜெப மாலையுடன் சிறப்பு திருப்பலியும் குணமளிக்கும் நற்கருணை ஆசீர்வாதமும்
    • மாதத்தின் எல்லா சனிக்கிழமைகளிலும் காலை 7:30 மணிக்கு மலைக்கோவிலில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது
    • மாதத்தின் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்று 6 மணி முதல் 9 மணி வரை மலைக் கோவிலில் குணமளிக்கும் ஆசிர்வாத பெருவிழா நற்கருணை ஆசீர்வாதமும் திருப்பலியுடன் நடைபெறுகிறது
    திருத்தலம் பெருவிழாக்கள்
    புனித கார்மேல் மாதா திருவிழா (ஆடி மாத திருவிழா)
    • 16 ஆம் தேதி 7 மணி அளவில் பெருவிழா திருப்பலி மாலை 3 மணிபெரிய சகடை தேர் வடம் பிடித்து ஆலயத்தை சுற்றி வலம் வரும்
    பாஸ்க்கு பெருவிழா
    • வெள்ளிக்கிழமை கார்மேல் மலை மாதா கோவில் அடிவாரத்தில் இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை நல்ல ஆயன் ஒலி ஒளி காட்சி நாடகமாக நடித்துக் காட்டப்படும்.
    பங்குத்தந்தை
    Rev. Fr. சார்லஸ் ஜேசுதாஸ்
    Contact : 9360998051
    Email:charlesvellore74@gmail.com

Комментарии • 12

  • @jenifershakila2499
    @jenifershakila2499 6 часов назад +3

    Karthar Nallavar Endrum Ullathu Avarathu Peranbu Irakkam Praise The Lord AMEN AMEN AMEN Ave Mariya ❤

  • @selvamarya9117
    @selvamarya9117 День назад

    இயேசுவுக்கே புகழ். ❤❤❤❤மரியே வாழ்க❤❤❤❤❤

  • @banuwilson4178
    @banuwilson4178 12 часов назад +1

    அல்லேலூயா

  • @Sebastin-x5z
    @Sebastin-x5z 2 часа назад

    Praise The Lord ❤🥰Ave Maria ❤🥰

  • @jegasheeba3022
    @jegasheeba3022 День назад

    இயேசுவுக்கே புகழ் .மரியே வாழ்க

  • @banuwilson4178
    @banuwilson4178 12 часов назад

    Thank you Jesus

  • @lidiyasuganthi1161
    @lidiyasuganthi1161 День назад

    amen alleluyaa

  • @lillynancynisi4562
    @lillynancynisi4562 2 дня назад +1

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி, மரியே வாழ்க, ஆமென் அம்மா...❤❤❤

  • @jacobrani9072
    @jacobrani9072 День назад

  • @Linda-op3gz
    @Linda-op3gz 2 дня назад

    Eesho mishihaaykku sthuthi undayirikkatte 🙏 Thank you Varghese acha ...

  • @lillynancynisi4562
    @lillynancynisi4562 2 дня назад

    Praise the Lord, Thank you Jesus, Amen...

  • @AlexwithAustin
    @AlexwithAustin 2 дня назад +1

    Jesus I Trust In You